Support Uma Maheshwari's Education (Visually Impaired)

$500 Raised

93%

of $535 Goal from 0 supporters

Story

Description

Uma Maheshwari is a visually challenged girl who has passed  B.A History last year and now pursuing B.Ed at Royal college of education Madurai. Her father is physically challenged, her sister is visually challenged. Uma Maheshwari being passionate about her career, she wants to complete her B.Ed to be independent and help her family. She need to pay Rs. 45,000 before May 29, 2018 to continue her education. Even a small contribution will help her

Uma Maheshwari's request :

"மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் , 
S. உமாமகேஷ்வரி என்ற நான் பிறவி முதல் பார்வையற்ற மாற்றுதிறனாளி . எனது தந்தை கால் நடக்க முடியாத மாற்றுதிறனாளி, உடன் பிறந்த சகோதரி பார்வை குறைபாடுல்ல மாற்றுதிறனாளி , நான் கடந்த ஆண்டு திருநெல்வேலியில் உள்ள அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வரலாற்று பிரிவில் BA முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளேன். தற்சமயம் மதுரையில் உள்ள ராயல் கல்வியியல் கல்லூரியில் B.ed முதலாம் ஆண்டு பயின்று வருகின் றேன் ,எனது படிப்பினை தொடர என்னால் கல்வி கட்டணம் செலுத்த இயலவில்லை , பார்வையற்ற எனக்கு உதவி கரம் நீட்டி எனது கல்வியினை தொடர கல்வி கட்டணம் செலுத்தி உதவும்படி வேண்டுகின்றேன். "



இறுதி நாள் : May 28 


Fundraiser Documents

 

A Fundraiser By

VELMURUGAN